Revision as of 11:34, 15 April 2017 editAjathshatru (talk | contribs)13 editsm translated to tamilTags: nowiki added non-English content Visual edit adding email address← Previous edit | Revision as of 11:36, 15 April 2017 edit undoAjathshatru (talk | contribs)13 editsNo edit summaryTag: Visual editNext edit → | ||
Line 224: | Line 224: | ||
திருமதி சங்கர் திலகவதி அவர்கள் போவன் உயர்நிலை பள்ளியில் ஆசிரயராக முற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்திருக்கிறார்.அவர் மாணவர்களின் மனதில் தமிழ்மொழி ஆர்வத்தையும் நற்பண்புகளையும் ஆழமாக பதிய செய்திருக்கின்றார்.மாணவர்களை தமிழை வளர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும்படி செய்து சிறந்த மாணவர்களை உருவாக்கியிருக்கின்றார். | திருமதி சங்கர் திலகவதி அவர்கள் போவன் உயர்நிலை பள்ளியில் ஆசிரயராக முற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்திருக்கிறார்.அவர் மாணவர்களின் மனதில் தமிழ்மொழி ஆர்வத்தையும் நற்பண்புகளையும் ஆழமாக பதிய செய்திருக்கின்றார்.மாணவர்களை தமிழை வளர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும்படி செய்து சிறந்த மாணவர்களை உருவாக்கியிருக்கின்றார். | ||
Translated to tamil by Murugappan(Student of Bowen Secondary School) Ajathshatru(Student of Bowen Secondary School) |
Revision as of 11:36, 15 April 2017
This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed. Find sources: "Bowen Secondary School" – news · newspapers · books · scholar · JSTOR (September 2016) (Learn how and when to remove this message) |
1°22′14.78″N 103°52′39.37″E / 1.3707722°N 103.8776028°E / 1.3707722; 103.8776028
Government secondary school in HougangBowen Secondary School | |
---|---|
File:BowenSecondarySchool.png | |
Location | |
Hougang | |
Information | |
Type | Government Secondary |
Motto | “I Believe, Therefore I am” |
Established | 1982 |
Session | Single session |
School code | 3043 |
Principal | MR Liu Earnler |
Colour(s) | Grey , purple , blue |
Website | http://www.bowensec.moe.edu.sg |
Bowen Secondary School is a government school in Singapore. It offers subjects like LifeLit, which is a combination of English and Literature and offers a wide variety of CCAs and subjects for the students.
History
https://en.wikipedia.org/Bowen_Secondary_School_Tamil .Bowen Secondary School started in 1982 in the growing new town of Ang Mo Kio. It has seen been striving to improve the quality of the school and has introduced "I Believe, Therefore I Am " as the goal of the school. Bowen Secondary is best known for its performing arts, including the military band and choir. Its military band achieved a gold in the Singapore Youth Festival (SYF) Central Judging for over 20 years.
It won the Singapore Tourism Board's Best Educational Event Organised by a Public Educational Institution in 2008 and has been actively been participating in exchange programmes with countries like India, China, Japan, Taiwan, etc.
On 4 December 1999 Bowen made its historic move to new premises along Lorong Napiri. In year 2000, the school started the new millennium as a single session school with 1374 pupils and a much improved Secondary One intake. In 2016, the minimum aggregate score for PSLE is about 225.
Principals
Since its establishment, the school has a total of 8 principals in office.
- 1982 - 1985 Mr T P Naidu
- 1985 - 1996 Miss Low Fook Yow
- 1996 - 2003 Mrs Grace Lim Siew Meng
- 2004 - 2007 Mr Paul Chua Meng Huat
- 2007 - 2011 Mr Frederick Yeo
- 2011 - 2016 Mr Bernard Chew
- 2017 to date Mr Liu Earnler
Notable alumni
- Michelle Chia: Television presenter and actress, Mediacorp
References
- Bowen Secondary School Archived December 21, 2007, at the Wayback Machine
External links
This Singapore school-related article is a stub. You can help Misplaced Pages by expanding it. |
போவன் உயர்நிலைப் பள்ளி | |
தகவல் | |
வகை | அரசாங்கப்பள்ளி |
நிறுவப்பட்டது | 1982 |
இடம் | 2 லோரொங் நாப்பிரி, சிங்கப்பூர் 547529 |
பள்ளி குறியீடு | 3043 |
பள்ளி முதல்வர் | திரு லியு என்லர் |
பள்ளி தொலைபேசி எண் / தொலைநகல் / மின்னஞ்சல் | 6385 9466 /6385 6559 / |
Website | http://www.bowensec.moe.edu.sg |
வரலாறு
போவன் உயர்நிலை பள்ளி சிங்கப்பூரில் உள்ள ஒரு அரசாங்கப் பள்ளி.அது 1982யில் அங்மோக்யோ புது நகரில் தொடங்கப்பட்டது.
தொடங்கப்பட்ட நாள் முதல் மாணவர்களின் கல்வி மற்றும் அறநெறிகளை மேம்படுத்துவதற்கு அயராது உழைத்து வருகிறது.
ஆரம்பத்திலிருந்தே , அது இணைப்பாட நடவடிக்கைகளில் மிகவும் சிறப்பாக செய்து வந்தது, முக்கியமாக நிகழ்கலைகளில் சிங்கப்பூர் முழுவதும் புகழ்பெற்று வந்தது.அதன் பள்ளிய இசைக் குழு சிங்கப்பூர் இளையர் விழாவில் கடந்த இருபது ஆண்டுகளாக தங்கம் பெற்று வருகிறது.
அது 2008 ஆம் ஆண்டு ஒரு பொது கல்வி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கப்பூர் சுற்றுலா சபை சிறந்த கல்வி நிகழ்வில் வென்று தீவிரமாக இந்தியா, சீனா, ஜப்பான், தைவான், போன்ற நாடுகளில் பரிமாற்றம் திட்டங்களில் பங்கேற்தது.
4 டிசம்பர் 1999ல், போவன் உயர்நிலை பள்ளி லோரோங்கு நப்பிரிக்கு இடமாற்றியது. 2000 ஆம் ஆண்டில், 1374 மாணவர்கள் அதில் சேர்ந்தனர் மற்றும் தேசிய தொடக்கநிலை தேர்வில் 225 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் உடையவர்களை சேர்த்தனர்
எங்கள் குறிக்கோள்:
கற்றலை வளர்ப்போம். சீலத்தை உயர்த்துவொம்.ஊக்கமளிக்கும் சேவை.
எங்கள் தொலைநோக்கு:
ஒவ்வொரு போவியனனும் ஒரு உணர்ச்சிமிக்க கற்றணர் , தலைவர் வெற்றியாளர்.
எங்கள் மேற்கோள் வாசகம்:
என் நம்பிக்கையே என்னை உருவாக்கும்
எங்கள் பன்புகள்:
· மறியாதை
· பொறுப்புனற்வு
· பரிவு
· விடாமுயற்ச்சி
· குழுவேலை
· சிறப்பு
எங்கள் சின்னம்:
ஆறு அம்புகளும் போவனின் பெருவிருப்பம் , உண்மை, இறக்க மணம்,தன்னம்பிக்கை,உத்வேகம்,கற்பனை வலம்,போன்றவையைக் குறிக்கிரது.இந்த நச்சத்திரம் மேல்நோக்கி திருப்ப்பட்டிருக்கிரது.இது,கோள்கை மற்றும் தன்னம்பிக்கையைக் குரிக்கிரது.மேலும் நச்சத்திரத்தின் ஆறுமுனைகலும்,பள்ளியின் ஆறுபன்புகளான,மறியாதை, பொறுப்புனற்வு, பரிவு,விடாமுயற்ச்சி, குழுவேலை மற்றும் சிறப்பைக் குறிக்கிறது.நச்சதிரத்தின் நிரமான நீலம் இலமையையும்,ஊதா பெருவிருப்பத்தையும் குறிக்கிரது.
பள்ளி முதல்வர் | |
1982 - 1985 | திரு டி பி நாயுடு(Mr T P Naidu) |
1985 - 1996 | செல்வி லோ ப்உக் யோ(Miss Low Fook Yow) |
1996 - 2003 | திருமதி கிரேஸ் லிம் சியூ மெங் (Mrs Grace Lim Siew Meng) |
2004 - 2007 | திரு பவுல் சுவா மெங் குவாட் (Mr Paul Chua Meng Huat) |
2007 - 2011 | திரு பிரடெரிக் யோ(Mr Frederick Yeo) |
2011 - 2016 | திரு பெர்னார்ட் சியு (Mr Bernard Chew) |
2017-இன்று வரை | திரு லியு என்லர்(Mr Liu Earnler) |
பள்ளி துனை முதல்வர் | |
1985 – 1989 | திரு தில்பக் சிங்(Mr Dilbagh Singh) |
1989 – 1994 | திருமதி யாப் வெங் ஹா (Mrs Yap Weng Ha) |
1994 – 1995 | திரு எங் டியட் செங் (Mr Ng Tiat Seng ) |
1996 – 2004 | செல்வி சொ ஜியாக் கீ (Miss Soh Geok Kee) |
2004 - 2005 | திருமதி ஷரோன் சியூ (Mrs Sharon Siew ) |
2005 - 2012 | திரு டான் சாய் காக் (Mr Tan Chai Hok ) |
2010 - 2012 | அம்மையீர் இந்திரன் வெங்கட்ராம் (Mdm Indra Venkatram) |
2012 to 2015 | அம்மையீர் சாரா அப்துல்லா (Mdm Sarah Abdullah) |
2014 to date | திரு கிளமெண்ட் லிம் (Mr Clement Lim) |
2015 to date | திரு இந்திரஜித் சிங் (Mr Inderjit Singh) |
துனைபாட நடவடிக்கைகள்
· பாய்ஸ் பிரிகேட்
· மகளீர் சாரணர்
· தேசிய இளையர் தற்காப்பு படை
· தேசிய இளையர் குடிமைத் தற்காப்பு படை
· தேசிய இளையர் காவலர் படை
· பூபந்தாட்டம்
· கூடைப்பந்து
· காற்பந்து(ஆண்/பெண்)
· வளைப்பந்து
· மேசைப்பந்து
· டேக்வாண்டோ
· ஊடக சங்கம்
· போவன் கலைஞர்கள்
· போவன் இளையர் இசைக் குழு
· போவன் பாடகர்கள் குழு
· தமிழ் நடனம்
· புதுமை நடனம்
· மலாய் நடனம்
மதிப்பிற்குறிய ஆசிரியை:
திருமதி சங்கர் திலகவதி அவர்கள் போவன் உயர்நிலை பள்ளியில் ஆசிரயராக முற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்திருக்கிறார்.அவர் மாணவர்களின் மனதில் தமிழ்மொழி ஆர்வத்தையும் நற்பண்புகளையும் ஆழமாக பதிய செய்திருக்கின்றார்.மாணவர்களை தமிழை வளர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும்படி செய்து சிறந்த மாணவர்களை உருவாக்கியிருக்கின்றார்.
Translated to tamil by Murugappan(Student of Bowen Secondary School) Ajathshatru(Student of Bowen Secondary School)
Categories: